நடிகை தேவயானி குடும்பத்திற்கு துரோகியாக மாறிய கணவர்! கண்டுகொள்ளாத தம்பி நகுல்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை தேவயானி. கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஆரம்பத்தில் நடித்து வந்த தேவயானி நீ வருவாய் என படத்தினை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்திற்கு தெரியாமல் ஓடிச்சென்று திருமணம் செய்த தேவயானி ராஜகுமாரனை தேவயானி குடும்பம் துரோகியாக பார்த்து தள்ளி வைத்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு கூட இன்னும் குடும்பத்தினர் அவர்களை ஒதுக்கி தான் வைத்து வருகிறார்கள்.
குடும்பத்தினரை எதிர்த்து கல்யாணம் செய்தவள் என்று புறம் தள்ளியனார்கள் அவரது குடும்பத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் தேவயானி அப்பா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அதன்பிறகு தான் தேவயானியிடம் தற்போது அவர் தம்பியான நடிகர் நகுல் மட்டும் பேசி வருகிறார். ஆனால் தேவயானி கணவர் ராஜகுமாரனை சுத்தமாக கண்டுகொள்ளாமல் பழிநோக்கத்துடம் பேசாமல் வருகிறாராம் நகுல்.
இதை சமீபத்தில் ராஜ குமாரன் சித்ரா லட்சுமனன் நேரலையில் பகிர்ந்து கொண்டு உருக்கமாகி கூறியுள்ளார்.