அழகிய புடவையில் கயாடு லோஹர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள் இதோ
Photoshoot
Kayadu Lohar
By Karthick Raja
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் டிராகன். இப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கயாடு லோஹர்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது 8 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது புடவையில் தான் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..









