நடிகர் தனுஷ் இத்தனை பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டாரா.. இரண்டு நடிகைக்கு விவாகரத்தே ஆகிவிட்டதாம்

Dhanush Amala Paul Samantha Trisha Aishwarya Rajinikanth
By Kathick Sep 28, 2022 11:30 AM GMT
Kathick

Kathick

Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நானே வருவேன் திரைப்படம் நாளை வெளியாகிறது.

தனுஷ் கிசுகிசு 

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஐஸ்வர்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். நடிகர் தனுஷ் இதுவரை பல கிசுகிசுவில் சிக்கியுள்ளார். அதிலும் நடிகைகளுடன் அவர் சிக்கிய கிசுகிசுக்கள் இன்று வரை வைரலாக பேசப்பட்டு வருகிறது.

3 படத்தில் நடித்தபோது ஸ்ருதி ஹாசனும் தனுஷும் காதலித்ததாக கூறப்பட்டது. அதே போல் நடிகை சமந்தா மற்றும் தனுஷ் இடையே காதல் மலர்ந்ததாகவும் அதனால் தான் விவாகரத்து நடந்தது என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

நடிகர் தனுஷ் இத்தனை பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டாரா.. இரண்டு நடிகைக்கு விவாகரத்தே ஆகிவிட்டதாம் | Dhanush Affair With Top Actresses

அதே போல் பிரபல நடிகை அமலா பாலுடன் தனுஷ் காதல் உருவு கொண்டிருந்ததாகவும் அதனால் தான் அமலா பாலுக்கு விவாகரத்து நடந்தது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கெல்லாம் முன் நடிகை திரிஷாவை தனுஷ் காதலித்ததாகவும் தகவல் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் இத்தனை பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டாரா.. இரண்டு நடிகைக்கு விவாகரத்தே ஆகிவிட்டதாம் | Dhanush Affair With Top Actresses