அந்த நடிகையுடன் தனுஷ் காட்டிய நெருக்கம்!! ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய காரணம் இதுதான்!!
Dhanush
Aishwarya Rajinikanth
Actors
Tamil Actors
By Dhiviyarajan
கடந்த 2022 - ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது பிரிவை சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
ஆனால், விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை இதுவரை இவர்கள் அணுகவில்லை. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்ப நல நீதி மன்றத்தை அணுகி 2004ல் நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என்று அறிவிக்க வேண்டும் என விவாகரத்து கேட்டுள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து செய்ய என்ன காரணம்? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். சிலர், தனுஷ் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார். விவாகரத்து செய்ய இதுதான் காரணம் என்று கூறிவருகின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.