தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு!! Boy Bestie உடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Latha Rajinikanth
By Dhiviyarajan Apr 14, 2024 08:14 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியினரின் விவாகரத்து விஷயம் இப்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு!! Boy Bestie உடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. | Dhanush Aishwarya Living Relationship

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில் அவர், தனுஷ் ஏன் விவாகரத்து முடிவை எடுத்து இருக்கிறார், என்ன விஷயம்? என்று நான் சிலர் பேரிடம் விசாரித்தேன். அப்போது நான் கேட்ட தகவல் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

என்னவென்றால் இந்த விவாகரத்தே ஒரு ஏற்பாடு என்று சொல்கிறார்கள். நேற்று கூட தனுஷும் ஐஸ்வர்யாவும் போனிலும், வாட்ஸ் ஆப்பிலும்  நன்றாக பேசி கொண்டிருக்கிறார்களாம். தனுஷ் சம்பாதித்த சொத்துக்களை மனைவி ஐஸ்வர்யாவின் பெயரில் இணைத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படியே இருக்கட்டும் என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

இந்த தலைமுறையில் பேசப்படும் situationship பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த ரிலேஷன்ஷிப்பில் எவ்ளோ தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் ஆனால் பிடிக்கவில்லை என்றால் உடனே விலக வேண்டும். இப்படியான ரிலேஷன்ஷிப்பில் தனுஷ் - ஐஸ்வர்யா இருப்பதாக பத்திரிகையாளர் கூறியுள்ளார்.    

You May Like This Video