ரஜினி தலையில் இடியை போட்ட முன்னாள் மருமகன்!! அமைதியாய் அந்த வேலை பார்க்கும் மகள் ஐஸ்வர்யா..
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வளர்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உட்பட பல படங்களில் கமிட்டாகி 2025 வரை கால்ஷீட்டை மிஸியாக வைத்து வருகிறார்.

இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.
இதன்பின் தனுஷ் படங்களில் பிஸியாக நடித்தும் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்தின் வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் ஒர்க்கவுட், போட்டோஷூட் என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இன்றோடு தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாங்கள் பிரிந்து வாழ்வதாக கூறிய நாள் ஜனவரி 2022. ஒருவருடமான நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்று கூறி தனுஷின் புது போயர்ஸ் கார்டன் இல்லத்தில் குடிபோகுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுகுறித்து இருவரும் வாய்த்திறக்காமல், தனுஷ் தன்னுடைய பிஸியான கால்ஷீட் படங்களிலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ஜிம் ஒர்க்கவுட் பணியிலும் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்து பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
#Vaathi 2nd single #Nadodimannan https://t.co/rRB3b841nd #Banjara #sir 2nd single https://t.co/4sG5jyBzgt
— Dhanush (@dhanushkraja) January 17, 2023