விவாகரத்து இல்லை.. மனைவியுடன் ரொமான்ஸில் தனுஷ், வீடியோ இதோ

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Kathick 1 மாதம் முன்
Kathick

Kathick

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த 9 மாதத்திற்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். பின் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று அனைவரும் எண்ணினோம். எதிர்பார்த்தபடி அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆனால், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாகவும், இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

விவாகரத்து இல்லை.. மனைவியுடன் ரொமான்ஸில் தனுஷ், வீடியோ இதோ | Dhanush Aishwarya Romance Song Video

ரொமான்ஸில் தனுஷ் - ஐஸ்வர்யா

இந்நிலையில், விவாகரத்து ரத்து என செய்திகள் வெளியாக துவங்கிய பின் தனுஷ் - ஐஸ்வர்யாவின் ரொமான்டிக் வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..