வைரலாகும் நடிகர் தனுஷின் இரு மகன்களின் புகைப்படம்! வெற்றி கொண்டாட்டமோ!

dhanush jagamethandhiram fathersday
By Edward Jun 21, 2021 08:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது பல விருதுகளை படைக்கும் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவரது ஜகமே தந்திரம் படம் இணையத்தில் வெளியாக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஜுன் 20ல் தந்தையர் தினத்தினை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நடிகர் தனுஷும் அவரட்து இரு மகன்களுடன் சேர்ந்து தந்தையர் தினத்தினை கொண்டாடியுள்ளார்.

ஒரு குழந்தையின் முதல் ஹீரோ தந்தைதான். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். லவ் யூ பட்டீஸ். நீங்கள் தான் எனக்கு உலகத்தை அர்த்தபடுத்துகிறீர்கள் என்று அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தோடு பதிவினை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.