முன்னாள் மாமனாரை காப்பியடிக்கும் மருமகன் தனுஷ்.. இந்த பொழப்புக்கு

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Kathick Aug 09, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மித்ரன் ஜவகர் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷ் செம மாஸாக ஸ்பீச் கொடுத்திருந்தார். ஸ்பீச் என்னமோ மாஸாக இருந்தாலும், அது அத்தனையும் ரஜினியை போலவே இருந்தது.

ஆம், கையசைப்பில் இருந்து முக பாவனை வரை அனைத்தையும் ரஜினி, அதாவது தன்னுடைய முன்னாள் மாமனாரை அப்படியே காப்பியடித்து பேசியுள்ளார் தனுஷ். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.