நடிகர் தனுஷ் வீட்டில் திடீர் பார்ட்டி..யாரெல்லாம் கலந்துக்கொண்டனர் நீங்களே பாருங்க!
Dhanush
vaibav
By Jeeva
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷ், தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை அறியப்படும் நடிகராக உயர்ந்துள்ளார்.
இவர் நடிப்பில் இறுதியாக கர்ணன் திரைப்படம் நேரடியாக OTT யில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது வீட்டில் திடீர் தீபாவளி பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து தன் திரையுலக நண்பர்களுடன் கொண்டாடியிருக்கிறார்.
இந்த கொண்டாட்டத்தில் நடிகர் வைபவ், நடிகர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
