தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்த தனுஷ் ரசிகர்கள்.. இதுக்கு பேர் தான் சொந்த காசில் சூனியம் வெச்சிக்குறதா

Dhanush Thiruchitrambalam
By Kathick Aug 18, 2022 11:12 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் இன்று வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது.

ரசிகர்களின் கோட்டை என்று கூறப்படும் பிரபல திரையரங்கத்தில் தனுஷின் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில், அந்த கொண்டாட்டத்தில் தியேட்டர் ஸ்க்ரீனை தனுஷின் ரசிகர்கள் கிளிக்கிளி கிழித்தெடுத்துள்ளனர். அங்கிருந்த எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Gallery