குடிபோதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ்.. உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?
Dhanush
Jayam Ravi
Indian Actress
Actress
By Dhiviyarajan
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் 2002 -ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
சினிமாவிற்கு வந்த புதிதில் பல மோசமான விமர்சனங்களை சந்தித்த தனுஷ், படிப்படியாக தனது கடின உழைப்பால் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர். தற்போது இவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிகர் ஜெயம் ரவியின் மனைவியுடன் சண்டை போடுவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் திரிஷா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்.
இதற்கு சிலர் தனுஷ் மதுபோதையில் ஜெயம் ரவியின் மனைவியுடன் போட்டார் என்று கருத்து பதிவிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் அது போன்று நடக்கவில்லையாம். அவர்கள் இருவரும் சகஜமா பேசியதாக சொல்லப்படுகிறது.
You May Like This Video