ஹாலிவுட் நடிகையையும் விட்டுவைக்காத தனுஷ்!! மனைவியை பிரிய இதுவும் ஒரு காரணமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பாலிவுட், ஹாலிவுட் திரைத்துறையில் பிரபலமாகி வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் தி கிரே மேன் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து வாழ்ந்த போது கூட தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.
இந்த விசயமே கடைசியில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய காரணமாகவும் இருந்தது. இதன்பின் தனுஷ் பற்றிய பல தகவல்கள் நடிகைகளுடன் தொடர்பு பற்றிய செய்திகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
தமிழ், தெலுங்கு, பாலிவுட் நடிகைகளுடன் நடித்து அவர்களுடன் முத்தக்காட்சியில் நடித்திருக்கும் நடிகர் தனுஷ், வெளிநாட்டு நடிகை ஒருவருக்கும் முத்தம் கொடுத்திருக்கிறார்.
The Extraordinary Journey of the Fakir என்ற படத்தில் ஹாலிவுட் நடிகையான எரின் மேரியார்டிக்கிற்கு உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். பழைய படம் என்றாலும் தனுஷ் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
