தனுஷ் மீனா இடையே திருமணமா.. சுசித்ரா சொன்ன பகிர் தகவல்
கடந்த 2016ம் ஆண்டு சுசீ லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சுசித்ரா, தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுசித்ரா, பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், சுசி லீக் நான் பண்ணவில்லை முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தனுஷ் சேர்ந்து தான் அப்படி செய்துவிட்டனர்.
திரிஷாவே தானாக தான், போட்டோக்களை கோடுத்தார். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகைரை திருமணம் செய்கிறார் என்றும் தனுஷ் மீனாவை திருமணம் செய்கிறார் என்ற செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது என்றும் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடரபாக பேசிய அந்தணன், தனுஷ், மீனா தொடர்பாக சுசித்ரா பேசி இருந்தார். அவர் என்ன மனநிலையில் சொன்னார் என்று தெரியவில்லை. அதை எல்லாம் கேட்க்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கிறது. சுசித்ரா போகிற போக்கில் இப்படி பேசி இருந்தாலும், இது போக போக விஸ்வரூபம் எடுக்கும் என்று அந்தணன் கூறியுள்ளார்.
You May Like This Video