திருமணமாகி மகன் இருக்கும் 38 வயது தனுஷ் பட நடிகை ரிச்சா!! தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா..
தெலுங்கில் 2010ல் வெளியான லீடர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியாவர் நடிகை ரிச்சாஅ கங்கோபத்யாய். அதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.
சினிமாவில் அறிமுகமாகிய ஒருசில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்க போவதில்லை என்றும் பிடித்த வேலையை செய்யப்போவதாகவும் கூறி திருமணம் செய்து செட்டிலாகினார். தனது நீண்டநாள் நண்பர் ஜோ லங்கெலா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கடந்த 2021ல் ஒரு மகனை பெற்றெடுத்தார் ரிச்சா.
இதன் பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய கேள்விக்கு, முதல் இந்த கேள்வியை பெண்ணிடம் கேட்பதற்கு ஒரு தைரியம் வேண்டும், நீங்கள் கேட்கிறீர்கள்.
என்னை படவாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைக்கவில்லை என்றும் கவர்ச்சியான காட்சியில் நடிக்க வேண்டும் என்றே கேட்டார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார்.
தற்போது, தன் மகன் மற்றும் கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். மயக்கம் என்ன பட ரிச்சாவா இது, ஆளே மாறிட்டாங்களே என்று புகைப்படங்களையும் வீடியோவையும் பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.