அதள பாதளத்திற்கு சென்ற அஜித்தின் மார்க்கெட், சின்ன பசங்கள முந்திட்டாங்களே
Ajith Kumar
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.
இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வலிமை திரைப்படம் வெளிவந்தது.
இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் வலிமை படம் ஆஸ்திரேலிய, அமெரிக்கா, யு கே போன்ற நாடுகளில் மோசமான வசூலை பெற்றது.
இந்த வசூலை எல்லாம் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஒரே வாரத்தில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.
இதனால் ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.