நேஷ்னல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர் தனுஷ்!! லீக்கான வீடியோ..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட், ஹாலிவுட் சினிமாத்துறைக்களுக்கு சென்று தன் திறமையை காட்டி வருகிறார் நடிகர் தனுஷ்.
கேப்டன் மில்லர் படத்திற்கு பின் ராயன் மற்றும் வேறொரு படம் உள்ளிட்ட இரு படங்களை இயக்கி வரும் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா கூட்டணியில் நடித்து வருகிறார்.
இந்த கூட்டணியின் டைட்டில் தற்காலிகமாக DNS என்று வைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நேஷ்னல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷின் கையை பிடித்து ராஷ்மிகா, இழுத்து செல்வது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காட்சி, ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வரும் அப்படத்தின் ஷூட்டிங் காட்சி என்றும் சிலர் அந்த வீடியோவை எடுத்து லீக் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
Leaked video of @dhanushkraja and @iamRashmika from #D51 shooting
— Rushie_rushing (@_yours_truely) February 25, 2024
So her short hair is not for this film?#RashmikaMandanna #Dhanush pic.twitter.com/ErWHy5lVLI
