வெளிச்சத்திற்கு வரும் தனுஷின் இன்னொரு முகம்! காரணமே பாச அண்ணன் தான்..

dhanush yuvanshankarraja selvaraghavan puthupettai naanevaruven
By Edward Feb 11, 2022 04:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ் வாழ்க்கையில் திருப்பு முனைப்படமாக அமைந்தது புதுப்பேட்டை. அப்படத்தினை தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கினார்.

10 வருட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளனர். மேலும் 16 வருடங்களாக யுவனை ஒதுக்கி வந்த தனுஷ் இப்படத்தில் சேர்த்துள்ளார். இப்படத்தில் நான் தான் நடிப்பேன் என்று கூறி இந்துஜாவும் நடிக்கவுள்ளாராம்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுவரையில் கண்ணாடி புட்டி தனுஷ் என பல ரோல்களில் பார்த்து வந்த தனுஷ் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறாம். இளமை தோற்றம், தாடி வைத்த மிடில் கிளாஸ் தோற்றம் என இரட்டை வேடத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Gallery