திருமணம் ஆகாத நடிகையுடன் தெறித்து ஓடிய நடிகர் தனுஷ்.. வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
Dhanush
Rashi Khanna
By Karthick Raja
நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை ரசிகர்களுக்கு இணைந்து காண நடிகர் தனுஷ், நடிகை ராஷி கன்னா, அனிருத் என பல நட்சத்திரங்கள் பிரபல திரையரங்கிற்கு சென்றுள்ளார்கள்.
படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் தனுஷ் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் கூட்டத்தை பார்த்த தனுஷ் நடிகை ராஷி கன்னாவின் கையை பிடித்துக்கொண்டு தெறித்து ஓடினார். அங்கிருந்த எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திரையரங்கில் திரண்ட ரசிகர்கள்.. தெறித்து ஓடிய நடிகர் தனுஷ்..! #Chennai #RohiniTheatre #ActorDhanush pic.twitter.com/s0FH3l3W3x
— Polimer News (@polimernews) August 18, 2022