சமந்தாவை வேறொரு நடிகருக்கு விட்டுக்கொடுத்த காதலன் தனுஷ்.. இதுக்கு பேரு காதலா
நடிகர் தனுஷ் தனது திருமண வாழ்க்கைக்கு பின், சில நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்று பல கிசுகிசு செய்திகள் வெளிவந்தது. தன்னுடன் இணைந்து நடிக்கும் அணைத்து நடிகைகளுடன் காதலில் விழுந்துவிடுகிறாராம் தனுஷ்.
அப்படி கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த தங்கமகன் படப்பிடிப்பில் நடிகை சமந்தாவுடன் காதலில் விழுந்துள்ளார். காதலில் நெருக்கமாக இருந்து இருவரும், பல நாட்கள் அப்படி பழகியுள்ளனர். இப்படியிருக்க சமந்தா நடிகர் நாக சைதன்யாவையும் காதலிக்கிறார் என்று தனுஷ் தெரியவந்துள்ளது. இதனால், சமந்தாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடிகர் தனுஷ் விலகவிட்டாராம்.
இதன்பின், நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் தனுஷ் - ஐஸ்வர்யா மற்றும் சமந்தா நாக சைதன்யா இரு ஜோடிகளும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழந்து வருகிறார்கள். இதற்கும் முக்கிய காரணம் சமந்தா - தனுஷின் கள்ளக்காதல் தான் என்றும் திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.