தனுஷுடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இதுதான் பிரச்சனை!!

Dhanush Bollywood Actress
By Edward Mar 23, 2024 12:30 PM GMT
Report

தமிழ், பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தன்னுடைய நடிப்பு திறமையால் அசத்தி வருபவர் நடிகை தனுஷ். பன்முகத்திறமை கொண்ட தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பின் டி50, டி51 போன்ற படங்களில் நடித்து, இரு படங்களை இயக்கியும் வருகிறார். தனுஷ் சமீபகாலமாக நடித்துள்ள படத்தால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார். நடிப்பு அசுரன் என்று தன்னுடைய திறமையை காட்டி வியக்க வைத்தும் வருகிறார்.

தனுஷுடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இதுதான் பிரச்சனை!! | Dhanush Scores Every Time Reason For Actress Scope

அது தான் அவரின் பெரிய ஸ்பெஷாலிட்டி. ஆனால், அவர் நடிக்கும் படங்களில் அவரை மட்டுமே பேசுவார்கள், அவர் நடிப்பை மட்டுமெ பார்ப்பார்களே தவிர எவ்வளவு திறமையான நடிகையாக இருந்தாலும், தனுஷுக்கு ஜோடியாக நடித்தாலும் அவர்களால் நடிப்பு ராட்சசன் தனுஷை தாண்டி ஸ்கோர் செய்யவே முடியாது. நாளுக்கு நாள் தனுஷின் நடிப்பு மேம்பட்டு வருவதால் அனைவரும் அவரை பற்றி மட்டுமே பேசுவார்கள் பேசவும் வைத்துவிடுவார்.

ஹீரோயின் நல்லா நடிச்சிருக்கார்னு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தனுஷின் பெருமையை பேசுவார்கள். அப்படி தான் தனுஷுடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனை இதுதான்.

தனுஷுடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இதுதான் பிரச்சனை!! | Dhanush Scores Every Time Reason For Actress Scope

ஹீரோயின் என்னதான் திறமையாக நடித்தாலும் அவர்களை யாரும் கவனிக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக சமீபத்தில் கூட கேப்டன் மில்லர் படத்தில் நடித்து பிரியங்கா மோகன். அதேபோல் பாலிவுட்டில் ராஞ்சனா படத்தில் நடித்த தனுஷ், பென்சில் மாதிரி இருக்கும் அவரை பயங்கரமாக நடிக்கிறாரே என்று புகழ்ந்தனர்.

ஆனால் படத்தில் நடித்து பாலிவுட் நடிகை சோனம் கபூர், அத்ராங்கி ரே படத்தில் நடித்த நடிகை சாரா அலிகான் போன்ற நடிகைகள் பெரிதளவில் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.