மகனுக்காக நடிகர் தனுஷ் செய்யப்போகும் விஷயம்.. என்ன தெரியுமா
Dhanush
Actors
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேரே இஷ்க் மே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு வெளிவந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்போது தனுஷ் குடும்பத்தில் இருந்து அடுத்ததாக புதிய ஹீரோ அறிமுகவுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, தனுஷின் மகன்தான். ஆம், தனுஷின் மூத்த மகன் யாத்ரா விரைவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.இப்படத்தை தனுஷின் Wunderbar நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் தனது மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை தானே இயக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.