காலை மனைவி, மதியம் மாமனார்.. விவாகரத்துக்கு பின் தனுஷ் நடந்துகொள்ளும் விதம்
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
By Karthick Raja
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தங்களது விவாகரத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இவர்களுடைய இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. விவாகரத்துக்கு பின் இருவரும் சந்தித்துக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.
ஆனால், இன்று இருவரும் தங்களது மகனுக்காக ஒன்றாக இணைந்து சந்தித்துக்கொண்டனர். ஆம், தங்களது மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்வுக்காக இருவரும் வந்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.
காலையில் தனது முன்னாள் மனைவியை சந்தித்த தனுஷ், மதியம் தனது முன்னாள் மாமனார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் First லுக்கை பதிவு செய்து WOW என்று கூறியுள்ளார் தனுஷ்.
Wow !! pic.twitter.com/5QTMJwR5yS
— Dhanush (@dhanushkraja) August 22, 2022