தனுஷுடன் நெருக்கமாக இருக்கும் பெண்! இந்த வேலை தான் செய்கிறாரா

Dhanush
By Parthiban.A Aug 31, 2022 06:05 PM GMT
Report

நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவந்த நிலையில் அந்த குறையை சமீபத்தில் வந்த திருச்சிற்றம்பலம் படம் தீர்த்து வைத்திருக்கிறது. அந்த படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து இருக்கிறது.

விவாகரத்துக்கு பிறகு தனுஷ் கெரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு பெண் தோள் மீது கைபோட்டிருக்கும் ஒரு போட்டோ சில வாரங்களுக்கு முன்பு வைரல் ஆனது. அது யார் என தெரியுமா?

தனுஷுடன் நெருக்கமாக இருக்கும் பெண்! இந்த வேலை தான் செய்கிறாரா | Dhanush With Background Dancer

தாய்க்கிழவி பாடலில் தனுஷ் உடன் நடனம் ஆடிய பெண் தான் அவர். பெயர் ஹேமா தயாள். அவர் தமிழ் சினிமாவில் டான்சராக இருப்பது மட்டுமின்றி அசிஸ்டன்ட் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

அவர் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் பணியாற்றி இருக்கிறார். அதன் வீடியோ இதோ..