விவாகரத்துக்கு பின் மகனுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. பிள்ளைகளை பிரித்துவிட்டார்களா ஐஸ்வர்யா, தனுஷ்

family dhanush rajinikanth aiswarya dhanush yatra
By Kathick Feb 17, 2022 02:20 PM GMT
Report

ஐஸ்வர்யாவை காதலித்து நடிகர் தனுஷ் திருமணம் செய்துகொண்டார். 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து அந்த இவர்கள் தீடீரென விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரியவில்லை.

விரைவில் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் மட்டும் சுற்றி திரியும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது இரு மகன்களையும் ஒருவருக்கு ஒருவர் என பிரித்துக்கொண்டார்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும், இது இருவரையும் இணைப்பதற்காக தான், யாத்ரா அப்பாவுடனும், லிங்கா அம்மாவுடனும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்துக்கு பின் மகனுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. பிள்ளைகளை பிரித்துவிட்டார்களா ஐஸ்வர்யா, தனுஷ் | Dhanush With His First Son