அன்பின் தளபதியா!! சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செய்த செயல்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..
Sivakarthikeyan
Gossip Today
By Edward
அன்பின் தளபதி
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள், அன்பின் தளப்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் கொஞ்சம் ஓவரா போறமோ என கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Konjam overa thaan poromoo🙄🙏#Parasakthi #Sivakarthikeyan #SK25 #SK23 #SKFC pic.twitter.com/CXNu0ppiF7
— Abdul wahith (@Abdulwa65573003) January 31, 2025