பால்கனியில் படுமோசமான ஆடை! தனுஷ்43 பட நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்..
master
malavikamohanan
dhanush43
By Edward
தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. தி காட் பாதர் என்ற படத்தில் மலையாள நடிகையாக தமிழில் படம் வெளியாவதற்கு முன்பே பிரபலமாகினார்.
இதையடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தும் தனுஷின் 43வது படத்திலும் கமிட்டாகி நடிக்கவுள்ளார்.
தற்போது அவருடைய பிளாட்டின் பால்கனியில் படுமோசமான ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

