தனுஷின் அக்கா மகனுக்கு ஜோடியான அனிகா.. வைரலாகும் கோல்டன் ஸ்பேரோ...

Dhanush Priyanka Arul Mohan Viral Video Anikha Surendran
By Edward Sep 04, 2024 03:30 PM GMT
Report

நடிப்பை தாண்டி தற்போது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ், தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தினை இயக்கி இருக்கிறார்.

அனிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக தனுஷின் அக்கா விமலா கீதாவின் மகன் பவிஷ் அறிமுகமாகி நடித்துள்ளார்.

தனுஷின் அக்கா மகனுக்கு ஜோடியான அனிகா.. வைரலாகும் கோல்டன் ஸ்பேரோ... | Dhanushs Neek Golden Sparrow Song Trending

இப்படத்தில் பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் நடிகை பிரியங்கா மோகன் கோல்டன் ஸ்பேரோ என்ற பாடலுக்கு மடிசார் புடவை கட்டி மாமி லுக்கில் ஆட்டம் போட்டிருக்கிறார்.

6 மில்லயன் பார்வையாளர்களை தாண்டி சென்றுக்கொண்டிருக்கும் கோல்டன் ஸ்பேரோ பாடல் தற்போது இணையத்தில் டிரெண்ட்டாகி ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிகர் தனுஷின் மகன் யாத்ரா வேறொரு பாடலை எழுதியிருக்கிறாராம். அப்பாவை போல் மகனும் பாடலாசிரியராக கலக்கவுள்ளாரே என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.