இதுக்கு தானம்மா அதெல்லாம் பண்ண? தர்ஷா குப்தாக்கு அடித்த லக்..
malayalam
dharshagupta
By Edward
சினிமாவில் நடிகைகள் பலர் வாய்ப்பிற்காக க்ளாமர் கலந்து போட்டோஷூட் எடுத்து சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை முதலில் ஈர்த்து பிரபலமாகிவிடுகிறார்கள்.
அந்தவரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. முதலில் தன்னுடைய உடலின் டாட்டூவை காமித்து போட்டோஷூட் எடுத்து சீரியலில் நடிக்க ஆரம்பித்து பின் அஜித்தின் மச்சினர் நடிகர் ரிச்சர்ட் ரிச்சியுடன் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார்.
இதையடுத்து கொடுத்த க்ளாமரை தூக்கி பின் அடுத்த லெவலுக்கு சென்றார். இந்நிலையில் மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.