கருப்பு நிற புடவையில் கிளாமர் போட்டோஸ் எடுத்த தர்ஷா குப்தா

Dharsha Gupta
By Yathrika Dec 11, 2023 12:40 PM GMT
Report

தர்ஷா குப்தா

இவங்க சினிமாவில் நுழைந்த காலத்தில் யார் என்றே தெரியாது. ஆனால் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவர் பிரபலம் ஆனார்.

அதே தொலைக்காட்சியில் ஒரு தொடரில் வில்லியாகவும் நடித்து வந்தார்.

ஆனால் பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறியவர் படங்களில் நடிக்க தொடங்கினார்.

படங்களை தாண்டி நிறைய கிளாமர் போட்டோ ஷுட்கள் தான் வெளியிடுகிறார். அப்படி இப்போதும் கூட கருப்பு நிற தாவணியில் போட்டோ வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.