மழை நீரில் தண்ணீர் சொட்ட சொட்ட ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா வீடியோ இதோ

Dharsha Gupta
By Yathrika Apr 06, 2024 04:45 PM GMT
Report

தர்ஷா குப்தா

படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து ஓரளவிற்கு மக்களிடம் அங்கீகாரம் பெற்றிருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப் பூவே என்ற தொடரில் வில்லி வேடத்தில் நடித்து ரீச் பெற்றார். 

அந்த சீரியலை தொடர்ந்து குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நீண்ட நாள் நிகழ்ச்சியில் தொடரவில்லை. அதன்பிறகு தர்ஷாவிற்கு சில பட வாய்ப்புகள் வர பிஸியாக நடித்தும் வந்தார். 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் மழையில் தண்ணீர் சொட்ட சொட்ட ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.