வாய்ப்பில்லாமல் கிளாமருக்கு மாறிய குக் வித் கோமாளி நடிகை

Cooku with Comali Photoshoot Dharsha Gupta
By Tony Apr 09, 2023 05:30 AM GMT
Report

குக் வித் கோமாளி பல நடிகைகளுக்கு வெளிச்சம் கொடுத்துள்ளது.

ஆனாலும் ஒரு சில பேர் அந்த வெளிச்சத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பது கேள்விக்குறி தான்.

அந்த வகையில் தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் என்கிற ஒரு படத்தில் நடித்தார், அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

தற்போது மீண்டும் மார்கெட்டை பிடிக்க, தர்ஷா குப்தா கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார், இதோ அவரின் போட்டோஷுட்..