இப்படியொரு போஸ்!! நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்
சின்னத்திரையில் ஒருசில சீரியல்களில் சிறு ரோலில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இதன்பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இந்த சீரியலில் நடிக்கும் போதே குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு புகழுடன் ரொமாண்டிக் செய்து வந்தார். இதன்பின் வெள்ளித்திரையில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா கிளாமரில் எல்லைமீறிய பிகினி, கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் சன்னி லியோனி பேய் ரோலில் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா கிளாமர் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது ரசிகர்கள் ஷாக்காகும் வகையில் கிளாமரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


