மொட்டை மாடி போட்டோஷூட்! நடிகை ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை தர்ஷா!

Serials Actors Indian Actress
By Edward May 23, 2022 05:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நடிகைகளில் ஒருவர் தர்ஷா குப்தா. செந்தூர பூவே சீரியலில் வில்லியாக அறிமுகமாகி பிரபலமானார்.

அதன்பின் ஒருசில சீரியல்களிலும் நடித்து வந்த தர்ஷா குக்குவித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தார். இடையில் க்ளாமர் போட்டோஷூட் நீச்சல் குள புகைப்படம் என ரசிகர்களை வாய்ப்பிளக்கவும் வைத்து வந்தார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் ருத்ரதாண்டவம் படம் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டானது. தற்போது ஒருசில படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வரும் தர்ஷா ரம்யா பாண்டியனை போல் மொட்டை மாடி போட்டோஷூட்டுக்கு தாவி இருக்கிறார். தற்போது அவர் சேலையில் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.