முதல் முறையாக பிகினி உடையில் தர்ஷா குப்தா!..கண்டமேனிக்கு வர்ணித்து தள்ளும் இளசுகள்
Indian Actress
Tamil Actress
Dharsha Gupta
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.
இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தர்ஷா குப்தா நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ள தர்ஷா குப்தா பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.