படு கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட உடையில் தர்ஷா குப்தா!!. வாயடைத்து போன இளசுகள்
Viral Video
Indian Actress
Dharsha Gupta
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா.
இவர் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து ருத்திர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா. தற்போது படு கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.