இணையத்தை கலக்கும் தர்ஷா குப்தாவின் கவர்ச்சி போட்டோ.. இதோ
கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவி சீரியலில் அவளும் நானும், செந்தூரப்பூவே என சில சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
சின்னதிரையில் கலக்கி வந்த தர்ஷா குப்தா, மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இதனை அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பிளாப் ஆனது. தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சி உடையில் எடுத்து போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க..