இந்தாம்மா இந்த துண்டு போதுமா? சீரியல் நடிகை தர்ஷாவை மிரட்டும் ரசிகர்கள்..

serial serial actress dharshagupta tamilactress rudrathandavam
By Edward Mar 12, 2022 10:00 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா. அதன்பின் அவளும் நானும், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

அதன்பின் வாய்ப்பிற்காக போட்டோஷூட் பக்கம் சென்று க்ளாமர் கலந்த ஹாட் புகைப்படங்களை வெளியிட்டார். செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்திருந்த தர்ஷா குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

பின் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகை ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் ரிச்சியுடன் ஜோடி போட்டு நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா க்ளாமர் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி வருகிறார்.