என்னம்மா இதெல்லாம்? ரசிகர்களை மிரளவைத்த நடிகை தர்ஷா குப்தா புகைப்படம்..

Serials
By Edward Jun 12, 2022 04:50 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய முள்ளும் மலரும் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமாகியசர் தர்ஷா குப்தா. இந்த சீரியலுக்கு பிறகு அவளும் நானும், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்து பிரபலமானார்.

இதன்பின் செந்தூரபூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்த தர்ஷா மக்கள் மத்தியில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 ஆம் சீசனில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்றார்.

புகழுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்து கவர்ந்த தர்ஷா இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார். இதன்மூலம் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது சேலையில் இப்படியும் ரசிகர்களை கவரலாம் என்று மிரளவைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.