வாய்ப்பிற்காக இப்படியா? எல்லைமீறும் சீரியல் நடிகை தர்ஷாவின் வீடியோ..

photoshoot dharshagupta senthurapoove serialactress
By Edward Feb 19, 2022 06:25 AM GMT
Report

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சீரியல் நடிகைகள் இளம் நடிகைகள், குட்டி நட்சத்திரங்கள் என அனைவரும் க்ளாமர் புகைப்படங்களையும் ஹாட் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி பிரபலமாகி சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை தர்ஷா குப்தா.

செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பின் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பின் ருத்ரதாண்டம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இதைதொடர்ந்து அடங்காதா தர்ஷா க்ளாமர் போட்டோஷூட்டில் டேட்டூவை காட்டி ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது பீச்சில் பிகினி ஆடையணிந்து எல்லை மீறிய போஸில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.