அந்த கோலத்தில் அஜித்தின் மச்சானுடன் நடிகை தர்ஷா! வைரலாகும் புகைப்படம்
ajith
shalini
dharshagupta
richardrishi
By Jai
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும் சீரியல் ஆரம்பித்து தற்போது செந்தூரப்பூவே சீரிலில் வில்லியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமிலும் சமுகவலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து க்ளாமர் போட்டோஹூட்டை எடுத்து புகைப்படங்களாக வெளியிட்டார். இதன்மூலம் குக்வித்கோமாளி 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தார். தற்போது நடிகர் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிசியுடன் ருத்ரதாண்டவம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கர்ப்பாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது திருமணக்கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
