திடீரென மயங்கி விழுந்த அஜித் பட பிரபலம்! Brain Attackஆ

Tamil Cinema
By Yathrika Dec 08, 2023 09:39 AM GMT
Report

தயாநிதி அழகிரி

அஜித் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டடித்த படம் மங்காத்தா. இந்த படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாநிதி அழகிரி, இவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அண்ணன் மகன்.

இவர் திடீரென நேற்று தனது வீட்டில் மயங்கி விழ குடும்பத்தினர் பயந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது தான் தெரிய வந்துள்ளது அவருக்கு Brain Attack என்பது. அதாவது மூளைக்கு போகும் நரம்புகளில் அடைப்பு இருந்துள்ளதாம். 

மொத்தம் 6 அடைப்புகள் இருந்ததாகவும் உடனே ஆபரேஷன் செய்து மருத்துவர்கள் அடைப்புகளை எடுத்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாநிதி உடல்நிலை செய்தி கேட்டு மக்கள் ஷாக் ஆகிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

திடீரென மயங்கி விழுந்த அஜித் பட பிரபலம்! Brain Attackஆ | Dhayanidhi Alagiri Admitted In Hospital