தளபதி தொடர்ந்து தல-யையும் விட்டுவைக்காத கேபிஒய் தீனா? நீ எங்கயோ போய்ட்ட..

vijay master kpydheena msdhoni adfilm
By Edward Apr 07, 2022 07:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் கேபிஒய் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தினை பிடித்தவர் தீனா. காமெடி டைமிங்கில் அவர் பேசும் பேச்சுக்கள் மக்களை ரசிக்க வைத்து வருகிறது.

அதிலும் பிரபலங்களுடன் பிராங்க் கால் செய்து கலாய்க்கும் காமெடி மிகப்பெரிய ஹிட் பெற்றது. சமீபத்தில் தும்பா படத்தில் முதல் முதலாக சினிமாவில் எண்ட்டி ஆனார். அதன்பின் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்தார்.

அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்று கலாய்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் தல தோனியுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். பெருமையுடன் இதனை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.