உடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட திவ்யதர்ஷினி.. இதையெல்லாமா பதிவு செய்வீங்க

anchor viral video dhivya dharshini dress changing video
By Kathick Mar 27, 2022 01:45 PM GMT
Report

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கிறார். மேலும், தற்போது தொடர்ந்து வாராவாரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷுவா இமைபோல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கூட நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென்று பல லட்ச கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ள திவ்யதர்ஷினி தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பல விதமான உடைகளை மாற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..