படு கவர்ச்சியான உடையில் திவ்யா துரைசாமி.. இப்படி மாறிட்டாரே!!
Indian Actress
Tamil Actress
Actress
Dhivya Duraisamy
By Dhiviyarajan
தொகுப்பாளினியாக பணியாற்றிய பலரும் நடிகையாக வலம் வருகின்றனர். அந்த லிஸ்டில் திவ்யா துரைசாமி இணைந்து விட்டார்.
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த இவர், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்.
சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ புகைப்படங்கள்..