நடிகை திவ்ய துரைசாமியா இது? ஆளே மாறிட்டாரே ..

Indian Actress Tamil Actress Actress Dhivya Duraisamy
By Dhiviyarajan Jun 25, 2024 05:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் என்ற படத்தில்  திவ்யா துரைசாமி முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

நடிகை திவ்ய துரைசாமியா இது? ஆளே மாறிட்டாரே .. | Dhivya Duraisamy Latest Photo Viral

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள திவ்ய துரைசாமி, தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.. 

GalleryGalleryGallery