பெயரை கெடுத்துக்கொள்ள போகும் தொகுப்பாளினி டிடி.. 37 வயதில் இது தேவையா
Kamal Haasan
Bigg Boss
Dhivyadharshini
By Kathick
தொகுப்பாளினி டிடி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க துவங்கினார்.

மேலும் தற்போது சுந்தர். சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் டிடி நடித்துள்ளார். அண்மையில் கூட இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ்
இந்நிலையில், தொகுப்பாளினி டிடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பலரும் அதற்க்கு வாய்ப்பில்லை என்று கூறி வருகிறார்கள். வருகிற அக்டோபர் 9ஆம் தேதி துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 6ல் டிடி கலந்துகொள்கிறாரா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.