ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு தொகுப்பாளினி டிடி கொடுத்த போஸ்.. மயங்கிப்போன ரசிகர்கள்
Dhivyadharshini
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. முன்பு போல் இல்லாமல் முக்கிய நட்சத்திரங்களின் பேட்டி, அல்லது நிகழ்வை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் டிடி.
இவர் தற்போது தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது செம ஸ்டைலாக ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டிடி பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.