விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் தொகுப்பாளினி டிடி-யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..
Dhivyadharshini
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது உடல்நிலை காரணமாக விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கையை ஆண்டுகளில் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், 39 வயதாகும் தொகுப்பாளினி டிடி ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.