அனிருத் ஓகே சொல்லிட்டாரு, ஆனால் எனக்கு.. வெளிப்படையாக பேசிய டிடி
Anirudh Ravichander
Dhivyadharshini
Jailer
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் டிடி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மத்தகம் என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஒருமுறை விருந்தினராக வந்த அனிருத்திடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று ஷோ புரொடியூசர் கூறினார். ஆனால் அந்த கேள்வியை கேட்கவில்லை.
டாக் பேக்கின் வழியாக அந்த கேள்வியை கேட்குமாறு கூறிக்கொண்டே இருந்தார் ஷோ புரொடியூசர். மேலும் அனிருத் கூட அந்த கேள்வியை கேட்ட ஓகே சொல்லிவிட்டார், நீ அதை கேளு என்று கூறினார்.
இருப்பினும் அந்த கேள்வி தவிர்த்துவிட்டு வேற கேள்வி கேட்டேன். எனக்கு சில கேள்விகள் தவறாக இருந்தால் அதை கேட்க மாட்டேன் என்று டிடி கூறியுள்ளார்.
You May Like This Video